Pooja Hegde : ‘மால டம் டம் மஞ்சர டம் டம்..’ புதுப்பெண் கோலத்தில் பளபளக்கும் பூஜா ஹெக்டே..!
தனுஷ்யா | 31 Jan 2023 04:13 PM (IST)
1
மனசோ இப்போ தத்தியடிக்குது… மாமன் நடைக்கு மத்தல டம் டம்…
2
மத்தல டம் டம் மத்தல டம் டம்… சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது…
3
ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்… அட்சத டம் டம் அட்சத டம் டம்…
4
புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது… புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது…
5
வேட்டி ஒண்ணு சேலையத்தான்… கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது….
6
மால டம் டம்… மஞ்சர டம் டம்… மாத்து அடிக்க மங்கள டம் டம்… ஓல டம் டம்… ஒத்துக்கு டம் டம்… ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்…