Pathu Thala : தளபதி 67 படக்குழுவிற்கு போட்டியாக அப்டேட்களை அள்ளி விடும் பத்து தல குழு!
தனுஷ்யா | 31 Jan 2023 05:57 PM (IST)
1
கடைசியாக சிம்புவின் நடிப்பில், வெந்து தணிந்தது காடு படம் வெளியானது
2
வரும் மார்ச் 30 ஆம் பத்து தல படம் வெளியாகவுள்ளது
3
தற்போது ட்விட்டரில் சிம்பு, பத்து தல ஆகிய ஹாஷ்டாகுகள் வைரல் ஆகி வருகிறது
4
பத்து தல படம் தொடர்பான, அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது
5
சிம்புவின் பிறந்தநாளையொட்டி, பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று பத்து தல படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது
6
முதல் சிங்கிளுக்கு, ‘நம்ம சத்தம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது