Karthigai Deepam 2023: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்! ’அரோகரா..அரோகரா' என பக்தர்கள் முழக்கம்!
உமா பார்கவி
Updated at:
26 Nov 2023 07:04 PM (IST)
1
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 17 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்நிகழ்வில் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணியளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
3
இந்நிகழ்வில் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணியளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
4
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
5
2,668 உயர மலை மீது அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
6
மகா தீபம் காண வந்துள்ள பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை விழா கோலம் பூண்டுள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -