New Year 2024 : பாண்டிச்சேரியில் களைக்கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!
தனுஷ்யா | 01 Jan 2024 10:42 AM (IST)
1
365 நாட்கள் கழிந்த பின்னர் பிறக்கும் ஒவ்வொரு புத்தாண்டையும் மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்
2
அந்தவகையில், 2023 ஆம் ஆண்டின் கடைசி நாளான 31 ஆம் தேதி இரவில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியது
3
கொண்டாட்டத்திற்கு பெயர் போன பாண்டிச்சேரியில், ஊர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர்
4
பாண்டிச்சேரி காந்தி சிலைக்கு அருகே உள்ள கடற்கரை சாலையில் புத்தாண்டு சிறப்பு விழா நடைப்பெற்றது
5
ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
6
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அந்த ஊரே வண்ணமயமாக இருந்தது