உடல் எடை குறைய, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த ஜூஸ் அருந்துங்கள்
. உண்மையிலேயே உடல் எடை குறைய வேண்டும் என்றால், அதை ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் ஆலோசனைகளுடன் எல்லா பரிசோதனைகளையும் செய்த பின்னரே மேற்கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநம் உடல் எடையைக் குறைக்க க்ரீன் ஸ்மூத்தி நிச்சயமாக அருந்தலாம். இவற்றில் பழ ஸ்மூத்தி, காய்கறி ஸ்மூத்தி, கீரை ஸ்மூத்தி என நிறைய வகைகள் உண்டு.
க்ரீன் ஆப்பிள் - 2 நறுக்கியது, வெள்ளரிக்காய் - 1 நறுக்கியது,கொத்தமல்லி - சிறிதளவு ,அவகோடா - ஒரு பழத்தில் பாதி எலுமிச்சை - ஒரு பழச்சாறு
கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரிக்காய் உள்பட அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரிக்காய் உள்பட அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
இப்போது அப்படியே அருந்தலாம் அல்லது வடிகட்டியும் அருந்தலாம்.
இதுதவிர க்ரீன் ஆப்பிள், கீரை, பார்ஸ்லி, இஞ்சி சேர்த்து அதை ப்ளெண்ட் செய்து கொஞ்சம் எலுமிச்சை சேர்த்து ஒரு ஸ்மூத்தி செய்யலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -