M. K. Stalin : ‘பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை..’ மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த தமிழக முதல்வர்!
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நாளில் பெண்களை போற்றும் வகையில் பல்வேறு வாழ்த்துகள் சமூக வலைலதங்களில் பகிரப்பட்டு வருகின்றன
அம்மா, சகோதரி, பாட்டி, மனைவி மட்டுமன்றி, நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டும் என்ற கருத்தும் பகிரப்படுகிறது
திரைப்பிரபலங்கள் உள்பட பலர் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களை சந்தித்து அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியுள்ளார்
முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார், முதலமைச்சர்
பாலின சமத்துவத்தை குறித்து பதவிட்டு முதல்வர் ஸ்டாலினின் லேட்டஸ்ட் ட்வீட்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -