Sakshi Agarwal Photos : ‘வெக்கத்துல ரவிக்கை தச்சு முத்தத்துல ஜிமிக்கி வச்சா..’ நீல வண்ண சேலையில் நடிகை சாக்ஷியின் பளிச் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 07 Mar 2023 09:35 PM (IST)
1
ஒத்த உசுரு உன்னால நித்தம் கசியும் கண்ணால தன்னந் தனியா தூங்குற குளுருதா புள்ள..
2
மண்ணுப்பட்டு கீருமேன்னு வச்சிருந்தேன் மாறு மேல கீழ்ப்பட்ட பாதம் ஏதும் உறுத்துதா புள்ள..
3
காத்தடிச்சா பயப்படுவ மான் வலையில் அகப்படுவ பொத்தி வச்சி பாத்துக்கிட்டன் புரிஞ்சிதா புள்ள..
4
வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன் காதுமடல் கடிச்சிருக்கேன் உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன் அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள திரும்பி வா புள்ள..
5
வெக்கத்துல ரவிக்கை தச்சு முத்தத்துல ஜிமிக்கி வச்சா போதாதோ பூங்கோதையே ..
6
சந்திரன தோலுருச்சி ஒத்த பக்கம் தோடு வச்சா தாதோ பூங்கோதையே..
7
பகல பாக்காத கூந்தல் நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய் இரவ பாக்காத தேகம் தங்க துகளென மின்னல் விடுதேய் பூ போட வேர்வை மகரந்தம் மழையச்சோ ..
8
கோச்சுக்கிட்டு நீ நடந்து மோச்சிகிட்டு நான் கெடந்து நாளாச்சு தேம்பாவணி..