✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

DMK Youth Wing Meeting: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டிற்காக தடபுடலாக தயாராகும் சேலம் மாநாடு திடல்..!

சுபா துரை   |  18 Jan 2024 08:30 PM (IST)
1

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது.

2

மாநாடு மைதானத்தின் முகப்பில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது முகங்கள் பதிக்கப்பட்ட கோட்டை போன்று அமைக்கப்பட்டுள்ளது.

3

மாநாடு மைதானத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக்கம்பம் மற்றும் பெரியார், அண்ணா, கலைஞர், அன்பழகன் முழு உருவாய் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

4

சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் இருபுறமும் பேனர்கள், திமுக கொடிகள் மாநாட்டிற்கு வருகை தருபவர்களை வரவேற்க வைத்துள்ளனர்.

5

மாநாடு மைதனத்தின் முன் பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவ பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

6

இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • சேலம்
  • DMK Youth Wing Meeting: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டிற்காக தடபுடலாக தயாராகும் சேலம் மாநாடு திடல்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.