Puducherry CM Posters: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அவதாரங்கள்... அட்ராசிட்டி செய்யும் ஆதரவாளர்கள்!
புதுச்சேரி முதலமைச்சரும் என்ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியின் பிறந்தநாளை புதுச்சேரியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்த வகையில் இந்த பிறந்தநாளுக்கு தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் போட்டோவில் முதலமைச்சர் ரங்கசாமியின் முகத்தை வைத்து எடிட் செய்து, புதுச்சேரி முழுக்க பேனர்கள் வைத்துள்ளனர்.
இது ஜெயிலர் இல்ல முதலமைச்சர் ரங்கசாமியின் டிரெய்லர்
காலா அவதாரம் எடுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி
சமீபத்தில் வெளியான சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதலைமச்சர் ரங்கசாமி.
ஒப்பன்ஹேமர் பாத்துருப்பீங்க...இது ரங்கசாமிஹேமர்
இப்படி உள்ளூர் சினிமா முதல் வெளிநாட்டு சினிமா வரை அனைத்து அவதாரத்திலும் மாஸாக இருக்கிறார் புதுச்சேரி முதல்வர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -