Indian Politicians in Barbie World: பார்பி உலகில் இந்திய அரசியல் தலைவர்கள்..வைரலாகும் ஏ.ஐ உருவாக்கிய புகைப்படங்கள்!
இந்திய அரசியல் தலைவர்கள் பார்பிகளின் உலகத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ஏ.ஐ மூலம் கற்பனையாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இண்டர்நெட்டில் வலம் வருகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிங்க் நிற கோட் சூட்டில் கலக்கும் பிரதமர் நரேந்திர மோடி. (Photo Credits : Instagram/@ideai.in)
பார்பி போல் உடை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. (Photo Credits : Instagram/@ideai.in)
பார்பி உலகில் வசிக்கும் கென் போல் கூலாக தோன்றும் ராகுல் காந்தி. (Photo Credits : Instagram/@ideai.in)
பின்க் நிற உடை மற்றும் டர்பன் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். (Photo Credits : Instagram/@ideai.in)
ஸ்டைலான பார்பி போல் காட்சியளிக்கும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜீ. (Photo Credits : Instagram/@ideai.in)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -