Jawaharlal Nehru : இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் நினைவு தினம் இன்று!
நவம்பர் 14, 1889ம் ஆண்டு அலகாபாத்தில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கைகள் பிடித்து போனதால் 1919ல் அக்கட்சியில் இணைந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெள்ளையர்களிடமிருந்து விடுதலை அடைந்த பின்னர் ஆகஸ்ட் 15, 1947ல் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமைகளுக்கு உரியவர் பண்டித் ஜவஹர்லால் நேரு.
1947 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாளின் இறுதியான 1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றியவர்.
1930-35ல் காந்தி அவர்கள் முன்னெடுத்து சென்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றார்.
குழந்தைகள் மேல் அளப்பரிய பிரியம் கொண்டிருந்ததால், இவரின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -