Telangana Elections 2023 : இத்தனை பேரா.. தெலங்கானா தேர்தலில் வாக்களித்த தெலுங்கு சினிமா பிரபலங்கள்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, மனைவி சுரேகா, மகள் ஸ்ரீஜாவுடன் வாக்களிக்க காத்திருக்கும் போது...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிருதுகளை அள்ளிய ஆர் ஆர் ஆர் இயக்குநர் ராஜமெளலி, தெலங்கானா தேர்தலில் வாக்களித்த பின் எடுத்த புகைப்படம்
பாகுபலி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ராணா, வாக்களித்தார்.
புஷ்பா படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற அல்லு அர்ஜுன் ஜனநாயக கடமையை செய்து முடித்தார்.
அசுரன் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்த வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மனைவி அமலா, மகன் சைதன்யாவுடன் தெலங்கானா தேர்தலில் வாக்களித்தார்
நாகார்ஜுனா மகன் சைதன்யா வாக்களிக்க வந்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்
ஆர் ஆர் ஆர் புகழ் ஜூனியர் என்.டி.ஆரும் வாக்களித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -