Erode By Election: வரிசையில் நின்று வாக்களிக்கும் பொது மக்கள்..களைக்கட்டும் ஈரோடு கிழக்கு இடைதேர்தல்!
யுவஸ்ரீ | 27 Feb 2023 02:49 PM (IST)
1
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலையிலிருந்து பரபப்பாக வாக்கு பதிவு நடைப்பெற்று வருகிறது
2
இதனால், வயதானவர்கள் முதல் இளம் வயதினர் வரை பலர் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்
3
அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு, தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வரிசையில் நின்ற காட்சி
4
தி.மு.க வேட்பாளர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்கு தனது மகனுடன் வந்தார்
5
தென்னரசு, தனது வாக்கினை பதிவு செய்து விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்த காட்சி
6
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வாக்கினை பதிவு செய்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம்
7
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன
8
பரபரப்பாக நடைப்பெற்று வரும் இந்த தேர்தல் வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது