Vaikuntha Ekadashi 2023 : கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
தனுஷ்யா
Updated at:
23 Dec 2023 12:30 PM (IST)
1
மயிலாடுதுறை கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலின் கோபுரம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சொர்க்கவாசல் திறப்பிற்கு முன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
3
கோவியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட கோழிகுத்தி வானமுட்டி பெருமாள்
4
ஊர்வலம் வரும் கோழிகுத்தி வானமுட்டி பெருமாள்
5
ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறந்த பின் பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.
6
இது சீனிவாசப் பெருமாள் கோயில் என்றும் வானமுட்டிப் பெருமாள் திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -