✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்க்ஷி மாலிக் உருக்கம்!

ABP NADU   |  23 Dec 2023 11:10 AM (IST)
1

கடந்த மாதம் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிஜேபியை சார்ந்த பிரிஜ் பூசனை கைது செய்யக்கோரி நாற்பது நாட்களாக டெல்லியில் தெருவில் இறங்கி போராடினார்கள்.

2

பிஜேபியை சார்ந்த பிரிஜ் பூசன் இந்திய மல்லியுத்த வீராங்கனைகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

3

பிரிஜ் பூசனை கைது செய்ய பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த இந்திய மல்யுத்த வீரர்கள் நீதிகிடைக்காமல் ஏமாற்றப்பட்டதாக சாக்க்ஷி மாலிக் தெரிவித்திருந்தார்.

4

தற்போது நடைபெற்ற இந்திய சம்மேளன மல்லியுத்த தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய நண்பரான சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5

சஞ்சய் மல்லியுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டதை கண்டித்து மல்லியுத்த வீரர்கள் தங்களின் ஆதகங்களை தெரிவித்துவருகின்றனர்.

6

இந்நிலையில் பேட்டியளித்துள்ள ஷாக்க்ஷி மாலிக் “சஞ்சய் இந்திய சம்மேளன மல்லியுத்த தலைவராக தொடர்ந்தால் நான் மல்லியுத்ததை விட்டு விலகுவேன்”என பேட்டியளித்துள்ளார். இதனை தொடர்ந்து மல்லியுத்த வீரர்கள் பிரிஜ் பூஷனுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்க்ஷி மாலிக் உருக்கம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.