Thai ammavasai at Mayiladuthurai : தை அமாவாசையை முன்னிட்டு மக்கள் காவிரி துலாக்கட்டத்தில் திதி கொடுத்து வழிபாடு!
சுபா துரை | 09 Feb 2024 06:18 PM (IST)
1
வருடா வருடம் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களின் பாவம் தீர்க்கும் பொருட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
2
இதனால் மக்கள் அனைவரும் பல கோவில்களுக்கும் கடற்கரைகளுக்கும் சென்று தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள்.
3
இதனை அடுத்து ஏராளமானோர் பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டத்தில் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
4
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பக்தர்கள்..
5
பூஜை செய்த பொருட்களை கடலில் கரைத்து புனித நீராடிய பக்தர்கள்..
6
காவிரி நதிக்கரையில் வழிபாடு செய்யும் பக்தர்கள் கூட்டம்..