✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thai Ammavaasai at Tiruchendur : தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலோரத்தில் அலைகடலென திரண்ட மக்கள்!

சுபா துரை   |  09 Feb 2024 04:20 PM (IST)
1

வருடா வருடம் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களின் பாவம் தீர்க்கும் பொருட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

Continues below advertisement
2

இதனால் மக்கள் அனைவரும் பல கோவில்களுக்கும் கடற்கரைகளுக்கும் சென்று தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள்.

Continues below advertisement
3

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள செந்திலாண்டவர் கோவிலில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

4

பால்குடம் எடுத்து வழிபாடு செய்யும் பக்தர்கள் கூட்டம்..

5

கடற்கரையில் பிரார்த்தனை செய்யும் மக்கள் கூட்டம்..

6

பூஜை செய்த பொருட்களை கடலில் கரைத்து புனித நீராடிய பக்தர்கள்..

7

மக்கள் திருச்செந்தூர் நோக்கி படையெடுப்பதால் திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • தூத்துக்குடி
  • Thai Ammavaasai at Tiruchendur : தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலோரத்தில் அலைகடலென திரண்ட மக்கள்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.