Nadhiya : 80களின் நாயகி நதியா பற்றி பலருக்கும் தெரியாத சில ரகசியங்கள்!
லாவண்யா யுவராஜ் | 09 Feb 2024 03:38 PM (IST)
1
நதியாவுக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம்,இந்தி, குஜராத்தி, மராத்தி என இந்த அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.
2
நதியாவுக்கு சாக்லேட்தான் பேவரட் அதிலும் டார்க் சாக்லேட் மிகவும் பிடிக்கும்.
3
நதியாவுக்கு சினிமாவில் இருக்கும் போது யாருமே ப்ரொபோஸ் பண்ணது கிடையாதாம்.
4
நதியா இதுவரையில் ட்ராவல் செய்ததில் பல இடங்கள் பிடிக்கும் என்றாலும் ஆப்ரிக்கா ரொம்ப பிடிக்குமாம்.
5
பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் என பல இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளாராம்.
6
வீட்டை சுத்தம் செய்வதில் மாஸ்டர் நதியா