குமரி மாவட்ட குடியிருப்புகள் துவம்சம்; சூழ்ந்த மழைநீரில் தத்தளிக்கும் மக்களின் அவல நிலை ஆதாரங்கள்!
ABP NADU | 27 May 2021 07:45 AM (IST)
1
வீட்டிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!
2
கொரோனா பேரிடர் காலத்தில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது.
3
தெருவில் தேங்கிய மழை நீரில் மிதக்கும் கார் மற்றும் பைக்
4
குடியிருப்பு பகுதிகளுக்கான சாலை வசதி துண்டிக்கப்பட்டது
5
மழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை
6
கட்டுமானப்பணியின் போது இடிந்து விழுந்த வீட்டின் உட்புறம்
7
பெரும்பாலான வீடுகள் இடிந்த நிலையில் அங்குள்ள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது!