Kerala Tourism | கண்சிமிட்ட மறக்க வைக்கும் கடவுளின் தேசம் கேரளா - அழகிய புகைப்படங்கள்!
முருகதாஸ்
Updated at:
26 May 2021 06:53 PM (IST)
1
கேரளாவின் கண்ணூர் பகுதியில் அசையாத தண்ணீர் மீது அசைந்தாடும் படகு..
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு.. இது மூணார் அழகு!
3
எர்ணாகுளத்தில் தண்ணீரும், மேகமும், சூரியக்கதிர்களும் சங்கமிக்கும் காட்சி
4
வயநாட்டில் உள்ள பூகோட் ஏரியும், அதன் அழகும்...
5
பெருங்கடல் நீண்டு கிடக்கும் கண்கொள்ளாக் காட்சி.. இது கோவளம் கடற்கரை
6
தேயிலையும், மலையுமாய் அழகு கொட்டிக்கிடக்கும் மூணார்
7
திரிசூரில் பச்சை போர்த்திக் கிடக்கும் அழகு...
8
வயநாடு பகுதியில் சாலையில் செல்லும் கார்.. ட்ரோன் எடுத்த க்ளிக்.!
9
கேரளாவில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட் கழுகுபார்வையில்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -