மேற்கு தொடர்ச்சி மலையில் ஆர்ப்பரிக்கும் சுருளி அருவி நீர்!
நாகராஜ் | 25 Nov 2023 12:01 PM (IST)
1
தொடர்ச்சியாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், ஆறுகள், அருவிகளில் தண்ணீர் பொழிந்து வருகிறது. அதுபோன்று, தேனியில் உள்ள கம்பத்தில் இருக்கும் சுருளி அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
2
ஆர்ப்பரிக்கும் அழகான சுருளி அருவி
3
தடுப்பு வேலியைத் தாண்டும் தண்ணீர்
4
அருவியிலிருந்து ஆறாக ஓடும் வெள்ள நீர்