✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Coimbatore Day : மின்னொளியில் ஜொலித்த கோவை மாநகராட்சி கட்டிடம்!

பிரசாந்த்   |  25 Nov 2023 08:00 AM (IST)
1

கோவை மாவட்டம் உருவாக்கப்பட்ட நவம்பர் 24 ம் தேதி கோவை தினமாக கொண்டாடப்படுகிறது.

2

கோவை 219 வது பிறந்த நாளை கொண்டாடியது.

3

தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகிய பெருமைகளை கோவை பெற்றுள்ளது.

4

கோவை தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.

5

கோவை தினத்தை முன்னிட்டு கோவை விழா நடத்தப்பட உள்ளது.

6

கோவை மாநகராட்சி அலுவலகம் பல்வேறு நிற விளக்குகளால் பொலிவுடன் காட்சியளித்தது.

7

இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் மாநகராட்சி அலுவலகம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கோவை
  • Coimbatore Day : மின்னொளியில் ஜொலித்த கோவை மாநகராட்சி கட்டிடம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.