கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெறும் இரண்டாம் போக நெல் விவசாயம்!
நாகராஜ் | 28 Nov 2023 09:28 AM (IST)
1
முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் முல்லை பெரியாற்று நீர்
2
அதிகாலையில் வயல்வெளிகளில் உழும் விவசாயி (கம்பம்)
3
இரண்டாம் போக சாகுபடியில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயி (கம்பம்)
4
சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ள நெற்கதிர்கள்(கம்பம்)
5
வயல் வெளிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணியில் நாத்து நடும் பெண்களுடன் வயல்வெளிகள்
6
வயல் வெளிகளை உழுதல் பணியை முடித்த பின் விவசாயி (கம்பம்)
7
பெருக்கெடுத்து ஓடும் கண்களை கவரும் வகையில் முல்லை பெரியாறு