கடல் போல் காட்சியளிக்கும் வைகை ஆறு...இரண்டாவது நாளாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்!
ஒருபுறம் வெள்ளப்பெருக்கு மறுபுறம் ஆகாய தாமரைசெடி ஆக்கிரமிப்பால் வெள்ளநீர் வெளியேறாததால் விவசாய தேவைக்கு சென்றடையாத நீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாலத்தின் அடியில் உள்ள நீரில் சிக்கிய வாகனங்கள்.
மதுரை வைகை பாலத்திற்கு கீழ் தண்ணீரில் மூழ்கிய கார் ரெக்கவரி செய்யப்பட்ட போது..
தேனி மாவட்டம் வைகை அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதோடு வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
வைகையில் தண்ணீர் வருவதால் பாலத்திற்கு கீழ் நிரம்பி காணப்படும் வெள்ள நீர்.
ஏ.வி பாலத்திற்கு அருகே உள்ள தடுப்பில் நிரம்பி வழியும் நீர்.
வெள்ள நீரில் சிக்கிய காரை தள்ளிக் கொண்டுவரும் உரிமையாளர்.
வைகை நீரில் கடந்து செல்லும் வாகனங்கள்.
வெள்ளம் போல் காட்சியளிக்கும் மதுரை வைகை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -