நீர் நிரம்பி காணப்படும் மதுரை பாலமேடு சாத்தையார் அணை!
அருண் சின்னதுரை | 08 Dec 2023 08:13 AM (IST)
1
சிறுமலை பகுதியில் பெய்த மழை நீர் சாத்தையார் அணை முழுவதும் நிறைய செய்துள்ளது.
2
சாத்தையார் அணையில் இருந்து வெளி வரும் தண்ணீர் பல்வேறு இடங்களுக்கும் விவசாய பணிக்கு செல்கிறது.
3
சாத்தையார் அணைக்கு பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
4
மதுரை பாலமேடு சாத்தையார் அணை எழில் கொஞ்சும் ஏரியல் வியூ.
5
சாத்தையார் அணை நிறைந்து வெளியேறும் தண்ணீர்.
6
பல்வேறு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள சாத்தையார் அணை அழகு.
7
சாத்தையார் அணையில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் காட்சி.
8
தொடர் மழையால் மதுரை சாத்தையார் அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.