Alia Bhatt Photos : அசத்தல் நடிகை ஆலியா பட்டின் கலக்கல் போட்டோஸ்..!
சுபா துரை | 07 Dec 2023 07:58 PM (IST)
1
பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட்.
2
இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
3
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்திற்காக சமீபத்தில் தேசிய விருதை வென்றார் ஆலியா
4
திரைத்துறையில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
5
இவர் தற்போது அழகான கௌன் உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.