ஜல்லிக்கட்டு சீசனுக்கு ரெடி ஆன மதுரை அலங்காநல்லூர் மைதானம்!
அருண் சின்னதுரை
Updated at:
07 Dec 2023 11:22 AM (IST)
1
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் பணி ஜனவரியில் நிறைவு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஜல்லிக்கட்டு மைதானத்தின் முகப்பு காட்சி.
3
மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்.
4
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானம்.
5
பருந்து பார்வையில் மலை அடிவாரத்தில் தென்படும் ஜல்லிகட்டு மைதானம்.
6
ஜல்லிக்கட்டு மைதானத்தின் உட்பகுதி.
7
உலக வரலாற்றில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெரிய மைதானம் கீழக்கரை மைதானம்தான் இது.
8
90 சதவீத பணிகள் முடிந்த மதுரை ஜல்லிக்கட்டு மைதானம் பருந்து பார்வையில்.
9
பருந்து பார்வையில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -