மெய்சிலிர்க்க வைக்கும் பழங்கால பொருட்கள்..சிவகங்கையில் நடந்த தொன்மைப் பொருள்கள் கண்காட்சி!
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய வார விழாக் கொண்டாட்டம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவரிசையில் ஆர்வமாக காத்திருந்த மாணவர்கள்.
200 ஆண்டுகள் பழமையான தொங்கும் விளக்கு
பழமையான குதிரை லாடம்
புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் கழக இணைச் செயலர் பீர்முகமது அவர் கடந்த 10 ஆண்டுகளாக பழமையான பொருள்களை சேகரித்து காட்சிப்படுத்தியிருந்தார்.
சுதந்திரப் போராட்டத்திற்கு போராடிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட செப்பேடு.
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழமையான ரேடியோ மற்றும் தொலைகாட்சி.
கண்காட்சியில் மாணவர்கள் - காபி அரைக்கும் இயந்திரம்,வெங்கலத்தால் ஆன குவளை
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய வார விழாக் கொண்டாட்டம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -