வண்ணமயமான மதுரை கல்லூரிகள்.. களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!
அருண் சின்னதுரை | 12 Jan 2024 06:06 PM (IST)
1
தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளும் பொங்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விழாவை பல்வேறு கல்லூரிகளில் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.
2
மதுரை எல்.டி.சி., கல்லூரியில் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகள்.
3
மதுரை எல்.டி.சி., கல்லூரியில் ராட்டினத்தில் சுற்றிய கலந்துகொண்ட மாணவிகள்.
4
கூட்டமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிய மாணவிகள்
5
பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான உரியடித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.
6
கல்லூரி பொங்கல்விழாவில் கரகமாடிய கரகாட்ட கலைஞர்கள்.
7
பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சென்ற கல்லூரி மாணவிகள்.