Mahima Nambiar Photos : அருவியில் சில் செய்யும் சாட்டை பட அறிவழகி!
தனுஷ்யா | 12 Jan 2024 09:15 AM (IST)
1
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மலையாள நடிகையான மஹிமா நம்பியார் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவ்.
2
இவர் தற்போது, கேரளா மாநிலத்தில் உள்ள பழ அருவியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
3
இப்புகைப்படங்களில் பார்க்க மிகவும் ஜாலியாக உள்ளார் மஹிமா நம்பியார்.
4
சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தின் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
5
குற்றம் 23, அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், இரத்தம், 800, நாடு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
6
2012 ஆம் ஆண்டில் வெளியான சாட்டை படத்தில் அறிவழகி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.