Drug Free Society : போதையில்லா சமுதாய விழிப்புணர்வு.. மதுரையில் நடைபெற்ற ஸ்கேட்டிங் பேரணி!
ஸ்கேட்டிங் பேரணி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இருந்து யாதவர் கல்லூரி வரை சென்ற பேரணியானது மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் வந்தடைந்தது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய இந்த பேரணியை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியவாறும், பதாகைகளை ஏந்தியாவறும் சென்றனர்.
பேரணியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பேரணியின் முடிவில் தேசிய மற்றும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியவாறும், பதாகைகளை ஏந்தியாவறும் சென்றனர்.
போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி மதுரையில் நடைபெற்றது.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -