வடகிழக்கு பருவமழையால் பாதிப்படைந்த கருப்பு பன்னீர் திராட்சை தோட்டம்!
நாகராஜ் | 30 Nov 2023 12:32 PM (IST)
1
புவி சார் குறியீடு பெற்ற கருப்பு பன்னீர் திராட்சை (சுருளிப்பட்டி)
2
தொடர் மழையால் திராட்சை விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
3
திராட்சை விளைச்சலை கவனிக்கும் வேலையாள் (சுருளிப்பட்டி)
4
அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள திராட்சை பழங்கள்
5
கொடியில் அழுகல் நோய் ஏற்பட்டு வீனாகும் நிலையில் திராட்சை பழங்கள்
6
திராட்சை பழங்களை பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்
7
தொடர் மழையால் செடியில் அழுகும் நிலையில் உள்ள திராட்சை பழங்கள்