பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச் சந்தை - ரூ.3 கோடி ஆடுகள் விற்பனை!
அருண் சின்னதுரை
Updated at:
14 Jun 2024 01:23 PM (IST)
1
பக்ரீத் பண்டிகை வரும் 17-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தை பக்ரீத் ஸ்பெஷல் சந்தையாக நடந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வியாபாரிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்வதற்காக காத்திருந்தனர்.
3
மதுரை திருமங்கலம் ஆட்டுச் சந்தை களை கட்டிய காட்சி.
4
விற்பனைக்கு தயாராக நின்ற வெள்ளாடுகள்.
5
பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
6
திருமங்கலம், மதுரை, விருதுநகர், தேனி, கம்பம், வாடிப்பட்டி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை வாங்க குவிந்தனர்.
7
கூட்டம் கூட்டமாக சந்தைக்கு வந்த வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -