✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

சட்டமன்ற தேர்தல் 2026

WEST BENGAL  (148/294)
122-141
TMC
143-165
BJP
4-7
OTH
TAMIL NADU  (118/234)
131-146
DMK+
56-72
AIADMK+
22-26
TVK
7-15
OTH
KERALAM  (71/140)
55-64
LEFT+
74-82
INC+
0-3
BJP
4-8
OTH
PUDUCHERRY  (17/33)
17-23
BJP+
06-08
INC+
03-07
OTH
ASSAM  (64/126)
87-99
BJP+
21-32
INC+
4-8
OTH
(Source:  Poll of Polls)

E Bike : இ பைக் பயன்படுத்துவதால் இதையெல்லாம் மிச்சம் பண்ணலாமா?

அனுஷ் ச   |  13 Jun 2024 04:24 PM (IST)
E Bike : இ பைக் பயன்படுத்துவதால் இதையெல்லாம் மிச்சம் பண்ணலாமா?

இ பைக்

1

இ பைக் பயன்படுத்தும் போது நமக்கு கிடைக்கும் முதல் நன்மை பெட்ரோலுக்கு செலவாகும் பணத்தை மிச்சம் செய்யலாம்.

2

பெட்ரோல் வண்டியை ஒப்பிடுகையில், இ பைக்கின் பராமரிக்கும் செலவும் மிகவும் குறைவு.

3

ஸ்பீட் லிமிட் உள்ள இ பைக்குகளை ஓட்ட லைசன்ஸ் தேவை கிடையாது

4

இ பைக் பயன்படுத்தும் போது செலவு மட்டும் குறையாமல், சுற்றுச்சூழலையும் மாசு அடையாமல் அது பாதுகாக்கிறது.

5

இப்போது வரும் இ பைக்கில் ஸ்பீட் லிமிட் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருவதால் விபத்துகள் அதிகமாக ஏற்படாமல் குறைகின்றது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆட்டோ
  • E Bike : இ பைக் பயன்படுத்துவதால் இதையெல்லாம் மிச்சம் பண்ணலாமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.