National Girl Child Day: தேசிய பெண் குழந்தைகள் தினத்தை நாடு கொண்டாடுகிறது
சலன்ராஜ்
Updated at:
24 Jan 2022 10:20 PM (IST)
1
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை நாடு இன்று கொண்டாடுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பெண் குழந்தைகளின் உரிமைகளை பிரபலப்படுத்த தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது
3
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களின் திறமைகளை நிரூபித்துள்ளனர்
4
ஒவ்வொரு தளத்திலும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பும், அதிகாரமளித்தலும் உறுதி செய்யப்பட வேண்டும்
5
குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்
6
துணிவும், உறுதியும் இன்றைய பெண்களின் அடையாளங்களாகும்
7
பெண் குழந்தைகளின் சட்டப்படியான உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -