அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன் திருவூடல் விழா புகைப்படங்கள்

சமேத உண்ணாமுலை அம்மன் உடன் அண்ணாமலையாருக்கு அடுத்து தீபாராதனை
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ஆடி வரும் ஆட்டல் நாயகன்

பராசக்தி அம்மனுக்கு தீபாராதனை
அரோகரா அரோகரா என்ற கோஷத்தில் ஆடிவரும் உண்ணாமுலை அம்மன் உடன் அண்ணாமலையார்
பெரிய நந்தி பகவானுக்கு காய்கறி, பழம், இனிப்பு வகைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம்
5 நந்தி பகவானுக்கு சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் காட்சி அளித்தனர்
திட்டு வாசலில் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிடும் காட்சி
மாட வீதி உலா வந்த சமேத உண்ணாமுலை அம்மன் உடன் அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர்
திருவூடல் வீதியில் சமேத உண்ணாமுலையம்மனுடன் அண்ணாமலையார் ஊடல் கொண்ட நிகழ்வு
திருவூடல் கணவன்-மனைவிக்கு இடையே நடைபெறும் ஊடலை விளக்கும் விதமாக நடைபெற்றது
திருவூடல்
கிரிவலம் வந்த சமேத உண்ணாமுலை அம்மன் உடன் அண்ணாமலையார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -