✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கேதர்நாத் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி... புகைப்படங்கள்

செலீனா   |  06 Nov 2021 01:42 PM (IST)
1

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்ப்பெற்ற கேதர்நாத் கோவிலுக்குச் சென்றார் பிரதமர் மோடி

2

பிரதமர் மோடியின் வருகையையொட்டி கேதர்நாத் கோவில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

3

பிரதமர் மோடி கோயிலில் சாமி தரிசனம் செய்ததை அடுத்து, அங்கு நடந்து வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

4

2 ஆண்டுகளுக்குப் பிறகு கேதர்நாத் சென்றார் பிரதமர் மோடி

5

முன்னதாக அங்கு 2019ம் ஆண்டு பிரதமர் மோடி சென்றிருந்தார்.

6

பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிகாலத்தில் கேதர்நாத் கோவிலுக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும்

7

முன்னதாக ரோம் மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார்.

8

இம்மாநாடுகளில் பங்கேற்று விட்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

9

இதையடுத்து கேதர்நாத் கோவிலுக்குச் சென்றார் பிரதமர் மோடி

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • இந்தியா
  • கேதர்நாத் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி... புகைப்படங்கள்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.