Chandrayaaan 3 : கோவில்கள் முதல் மசூதி வரை.. சந்திரயான் 3-ன் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் இந்தியர்கள்!
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்டது தான் சந்திரயான் 3 விண்கலம். கடந்த ஜுலை மாதம் 14ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது. (சித்தரிக்கப்பட்ட புகைப்படம்)
பொதுமக்கள் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டி, இன்று இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கோவில்கள் மற்றும் புனித ஸ்தலங்கள் மற்றும் பள்ளிகளில் சந்திராயன் மூன்று விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டும் என்று பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் செய்து வருகின்றனர்.
சந்திரயானின் வெற்றிக்காக பிரார்த்திக்கும் சீக்கியர்கள்.
வட இந்தியாவில் உள்ள சிவன் கோவிலில் நடக்கும் சந்திரயான் சிறப்பு பூஜையின் புகைப்படம்.
சந்திரயானுடன் அமர்ந்திருக்கும் விநாயகரை பிரார்த்தனை செய்த மக்கள்..
சந்திரயானுக்காக பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகை.
சந்திரயான் வெற்றிக்கு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -