Migratory Birds: கோடைகாலத்தில் இந்தியாவுக்கு வருகைதரும் அழகிய பறவைகள்...
செல்வகுமார் | 11 Feb 2024 04:26 PM (IST)
1
யூரேசிய கோல்டன் ஓரியோல் (Eurasian Golden Oriole ) - ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வருகிறது
2
சீப்பு வாத்து ( Comb Duck ) - தெற்கு ஆசியாவிலிருந்து வருகை
3
கருப்பு-கிரீடம் அணிந்த நைட் ஹெரான் (Black-Crowned Night Heron) - கிழக்கு ஐரோப்பியாவிலிருந்து வருகிறது
4
நீல வால் தேனீ உண்ணி( Blue-tailed Bee-Eater ) - தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வருகிறது
5
ஆசிய கோயல்- சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறது.