கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பாவின் அரிய புகைப்படங்கள்....!
சுகுமாறன் | 26 Jul 2021 07:36 PM (IST)
1
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் பி.எஸ். எடியூரப்பா
2
முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் எடியூரப்பா
3
முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் எடியூரப்பா
4
முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் எடியூரப்பா
5
மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியுடன் எடியூரப்பா
6
அப்போதைய பிரதமர் வாஜ்பாய், குமாரசாமியுடன் எடியூரப்பா
7
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் எடியூரப்பா
8
நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், முன்னாள் முதல்வர் சித்தாரமையாவுடன் எடியூரப்பா
9
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டபோது
10
எடியூரப்பா கிரிக்கெட் விளையாடியபோது
11
எடியூரப்பா தனது மனைவியுடன்
12
முன்னாள் கர்நாடக முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் எடியூரப்பா பிறந்தநாள் நிகழ்ச்சியில்