International Tiger Day : உலகில் அதிகபட்சமான புலிகள் இந்தியாவில் தான் இருக்கிறது - சர்வதேச புலிகள் தினம் இன்று !
2010-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநாட்டில் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉலக புலிகளின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% புலிகள் இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், இந்தியாவில் மொத்தம் 51 புலிகள் சரணாலயங்கள் இருக்கிறது இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 சாரணாலயங்கள் இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 264 புலிகளும் இருப்பதாகவும் இந்தியாவில் அதிகப்பட்சமான புலிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் 526 புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது
இந்தியாவில் பல்வேறு புலி வகைகள் இருந்ததாகவும் தற்போது ராயல் பெங்கால் வகை மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு வனத்தில் புலி வாழ்கிறது என்றால் அந்த காட்டில் அதற்கு தேவையான நீர், சுற்றித்திரிய பரந்து விரிந்த பசுமை வாய்ந்த புல்வெளிகளில் இருக்கும் என்று கூறுகிறார்கள் விலங்கு ஆர்வலர்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -