PM Modi Visit to Tirupati: ’140 கோடி மக்களின் நல்வாழ்வுக்காக ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தேன்’ - பிரதமர் மோடி!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி. திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் பிரதமர் தங்கினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிருப்பதி சென்ற பிரமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
8 மணிக்கு திருப்பதி கோவில் சென்று ஏழுமலையானை தரிசித்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரமர் மோடிக்கு மரியாதயுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அளித்த சிறப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.
ஏழுமலையான் கோயிலில் உள்ள கொடிமரத்தினை வணங்குகிறார்..
பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தது குறித்து X தளத்தில் ஆங்கிலம், தெலுங்கு ஆகிட இரண்டு மொழிகளிலும் பதிவிட்டுள்ளார். அதில்,” ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்றேன். 140 கோடி மக்கள் ஆரோக்கியம், நல்வாழ்வு , செழிப்புடன் வாழ பிரார்த்தனை செய்தேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -