Space Station: விண்வெளி நிலையத்தை அமைக்க போகும் இந்தியா...எப்படி இருக்கும் தெரியுமா..!
செல்வகுமார் | 19 Sep 2024 12:09 PM (IST)
1
இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமானது, 2028-ம் ஆண்டில் அதன் முதல் தொகுதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2
விண்வெளி நிலையத்திலிருந்து பூமியின் புகைப்படம்
3
விண்வெளியில் விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் சுனிதா
4
விண்வெளி நிலையத்தில் விண்வெளி குழுவினர்
5
விண்வெளி நிலையத்தின் வெளியே நடைபயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்