✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kerala Landslide : கேரளாவை உலுக்கிய நிலச்சரிவு.. வெளியான அதிர்ச்சியூட்டும் காட்சிகள்!

தனுஷ்யா Updated at: 30 Jul 2024 06:25 PM (IST)
1

கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரளாவில் எக்கச்சக்கமான சுற்றுலா தலங்கள் இருக்கும்

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

அதில் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான வயநாட்டிற்கு வருடம் முழுவதும் பல மக்கள் வந்து போகிறார்கள்

3

குறிப்பாக மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் இந்த இடம் பார்க்க அழகாக இருக்கும்

Continues below advertisement
4

இந்நிலையில், கேரளாவில் உள்ள பல்வேறு இடங்களில் தென் மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியது

5

இதனால் வயநாட்டில் நிலசரிவு ஏற்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை 90க்கும் மேற்பட்ட நபர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிர்ந்துவிட்டனர்.

6

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • இந்தியா
  • Kerala Landslide : கேரளாவை உலுக்கிய நிலச்சரிவு.. வெளியான அதிர்ச்சியூட்டும் காட்சிகள்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.