Anant Radhika Wedding : அம்பானி வீட்டு விசேஷத்தில் நடனமாடி அசத்திய பிரபலங்கள்!
மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி நடனமாடினர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகை கரீனா கபூர், அலியா பட், ரன்பீர் கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படம்
ஆஷிக்கி 2 பட ஹீரோ ஆதித்யா ராய் கபூருடன் அனன்யா பாண்டே மற்றும் ரன்பீர் கபூர்
ஷாருக்கான் முன்பு நடனமாடி அசத்தும் ரிஹானா
கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட்டில் கால் தடம் பதித்துள்ள இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்று இருந்தார்.
பாலிவுட்டின் மூன்று கான்கள் : அமீர் கான், சல்மான் கான், ஷாருக் கான் நடனமாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்
பெற்றோர்களாகவிருக்கும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி நடனமாடினர்.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள “நாட்டு நாட்டு” பாடலுக்கு 3 கான்களுடன் நடனமாடிய ராம் சரண்
ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர், அனன்யா பாண்டேவின் நடனம்
கே.எல் ராகுலின் மாமனார் சுனில் ஷெட்டி அவரது மனைவியுடன் வந்திருந்தார்.
மனைவி கெளரி கான், மகள் சுஹானா கான், மகன் அப்ராம் கானுடன் நடிகர் ஷாருக் கான்
சோனம் கபூர், கரீனா கபூர், ஆலியா பட் எடுத்துக்கொண்ட புகைப்படம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -