Air Force Day 2021: 89-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடிய இந்திய விமானப் படை - புகைப்படத் தொகுப்பு இங்கே
இந்திய விமானப்படை, தனது 89-வது ஆண்டு விழாவை அக்டோபர் 8-ஆம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை வெளிநாட்டில் தயாரான பல போர் விமானங்கள் வரை இந்திய விமானப்படை இயக்குகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாசியாபாத்தில் உள்ள ஹிந்தன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பல்வேறு விமானங்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றன
பாரம்பரிய விமானம், நவீன போக்குவரத்து விமானம் மற்றும் போர் விமானம் ஆகியவை விமான அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டன
பிரான்ஸ் அரசுடன் 36 ரபேல் ரக விமானங்களை வாங்குவதற்கான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் 2016 செப்டம்பர் 23ம் தேதி கையெழுத்திடப்பட்டது
இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும் இணைந்து இந்திய வான்படைக்காக சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ சண்டை வானூர்தியை உருவாக்ககியது
மிராஜ் 2000 - ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ஆம் தலைமுறைப் போர் விமானம். இது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஸன் நிறுவனத் தயாரிப்பாகும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -