அக்னிபத் திட்டத்தால் கொந்தளிக்கும் இளைஞர்கள்...போர்க்களமாக மாறிய இந்தியா
சுதர்சன் | 18 Jun 2022 09:25 PM (IST)
1
பிகார் லக்ஷிசாராய் ரயில் நிலையத்தில் எரிக்கப்பட்ட ரயில்
2
மகாராஷ்டிரா அவுரங்காபாத்தில் எரிக்கப்பட்ட பேருந்து
3
தெலங்கானா செகந்திராபாத் ரயில் நிலையம்
4
பிகார் ரயில் நிலையங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக 200 கோடி ரூபாய் மதிப்பில் சேதம்
5
வன்முறை சம்வபங்கள் தொடர்வதால் ரயில்களை ரத்து செய்த தெற்கு ரயில்வே