இசைக்கு தேசிய விருது வாங்கிய இளையராஜா படங்கள்..!
த. மோகன்ராஜ் மணிவேலன் | 15 Jun 2022 11:41 PM (IST)
1
ராசய்யா இளையராஜாவாக அறிமுகமானது அன்னிக்கிளி படத்தில்..!
2
1983ல் சலங்கை ஒலி படத்திற்காக முதல் தேசிய விருது பெற்றார்..!
3
1985ல் சிந்து பைரவி படத்திற்காக இரண்டாவது தேசிய விருது..!
4
1988ல் ருத்ரவீணை படத்திற்காக மூன்றாவது தேசிய விருது பெற்றார்..!
5
2009ல் பழசி ராஜா படத்திற்காக நான்காவது தேசிய விருது பெற்றார்..!
6
2015ல் தாரதப்பட்டை படத்திற்காக ஐந்தாவது தேசிய விருதினைப் பெற்றார்..!
7
தாரதப்பட்டை இளையராஜாவின் இசையில் வெளிவந்த 1000வது திரைப்படம்..!