உங்க ஊரில் பத்து ரூபாய் செல்லுமா செல்லாதா.. ? உண்மையை தெரிஞ்சிக்க இதை பாருங்கள்!
இந்த 10 ரூபாய் நாணயங்களில் 14 வகைகள் உள்ளது .இந்த நாணையத்தின் இந்தியாவில் 10 ரூபாய் நாணனயம் 2009 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாணயங்களில், 10 ரூபாய் நாணயம் அதிக மதிப்புள்ளதாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த 10 ரூபாய் நாணயங்களில் 14 வகைகள் உள்ளது .இந்த நாணையத்தின் இடை 7.71 கிராம் ஆகும்.
இந்த 10 ரூபாய் நாணய வெளிப்புற வளையத்தில் காப்பர்-92%,அலுமினியம்-6%,நிக்கில்-2% உள்ளன. மையப்பகுதியில் காப்பர் 75%,நிக்கில்-25% உள்ளன.
இந்த நாணயத்தை தயாரிப்பதற்க்கு 5.54 ரூபாய் செலவாகும்.
புதிய வகை 10 ரூபாய் நாணயம் கடைசியாக 2017ல் வெளிவந்தது . இந்த நாணயம் மும்பையில் உள்ள இந்திய அரசின் காசாலையில் தயாரிக்கப்படுகிறது.
பலரும் 10 ரூபாய் செல்லாது என்ற வதந்தியை நம்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் அனைத்து வகையான 10 ரூபாய் நாணயமும் செல்லும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -