karnataka | கர்நாடகாவில் உள்ள அழகிய இடங்கள் - புகைப்படங்கள்!
முருகதாஸ் | 24 Jun 2021 09:12 PM (IST)
1
கர்நாடகாவில் உள்ள கோகாக் அருவி..
2
கைதொடும் தூரத்தில் மேகம்.. இது நந்தி மலை..
3
மேகமும் கடலும் கலக்கும் அழகிய உடுப்பி கடற்கரை..
4
கர்நாடகாவில் பல அருவிகள் உள்ளன. அதில் ஒன்றான செலவரா அருவி
5
பசுமை போர்த்திய கோகார்னா பகுதி
6
கண்ணை நம்ப மறுக்கும் அப்பே அருவி..
7
கொடசின்னமால்கி அருவின் அழகிய புகைப்படம்
8
காட்டை பிளந்து வரும் பார்கனா அருவி..